Tamil Wealth

நெல்லிக்காய் மருத்துவ குணம் கொண்டதா?

நெல்லிக்காய் மருத்துவ குணம் கொண்டதா?

தினம் ஒரு  நெல்லிக்காயை எடுத்து கொள்ள என்றும் இளமையுடன் வாழலாம். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும்.

வாதத்திற்கும், பித்தத்திற்கும் அருமருந்தாக விளங்க கூடியதே நெல்லிக்காய். பற்களில் உண்டாகும் கோளாறுகளுக்கு நல்ல மருந்தே.

உடலில் செரிமான பிரச்சனையால் ஏற்படும் அஜீரண கோளாறுகள் மற்றும் பித்தம் போன்றவைகளுக்கு சிறந்தது.

கண்ணில் ஏற்படும் புரை, வலிகள், அலற்சிக்கும் நெல்லிக்காய் நல்ல மருந்து. காமாலை நோயில் இருந்து நம்மை தற்காத்து கொள்ள உதவுகிறது.

வயிற்றில் ஏற்படும் புழுக்களை கொன்று ஆரோக்கியத்தை கொடுப்பது மட்டுமல்லாமல் ரத்த சோகை ஏற்படாமல் நம்மை தற்காத்து கொள்ளும் தன்மை கொண்டதே நெல்லிக்காய்.

கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான போஷாக்கை கொடுக்கும் வல்லமை கொண்டதே. ஞாபக திறனை அதிகரித்து சுறு சுறுப்புடன் செயல் பட செய்யும்.

ரத்தம் கட்டுதல் ஏற்பட்டால் அத்திப்பழத்தை பாலில் சேர்ந்து குடித்து வர விரைவில் குணமடையும்.  தலை சுத்தி வாந்தி மயக்கம் ஏற்பட்டால் இதை சாப்பிட சிறுது நேரத்தில் பலன் கிடைக்கும்.

Share this story