கெட்ட கொழுப்புகளை வெளியேற்ற கரித்தூள் உதவுமா ?

உடலில் இருக்கும் கேட்ட கொழுப்புகள் நம் உடல் எடையை அதிகரித்து குண்டான தோற்றத்தை கொடுக்கிறது. இது தான் இன்றைய நிலையில் அனைவரிடமும் காண பாடும் மிக பெரிய கவலையே.
ஆக்டிவேட் கார்பன் என்பது கரித்தூள் மற்றொரு பெயர். இதனை பயன்படுத்தி உடலில் இருக்கும் கொழுப்புகளை கரைக்கலாம் மற்றும் தொப்பையால் அவதி படுவோருக்கும் நல்ல பலனை கொடுக்கும் ஆற்றல் கொண்டது.
கரித்தூளில் இருக்கும் விட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடல் எடையை குறைக்க பயன்படுத்துவது போலவே சருமத்தில் ஏற்படும் குறைபாடுகளை போக்கவும் மிகவும் பயன் உள்ளதாக கருத படுகிறது. கரித்தூள் வயிற்றில் இருக்கும் மெட்டபாலிசத்தை அதிகரித்து விரைவில் தொப்பையை குறைக்க உதவுகிறது.
தேவையான பொருட்கள் :
கரித்தூள்
எலும்பிச்சை
மேற்கூறிய இரு பொருட்களை மட்டுமே வைத்து கொண்டு உங்கள் உடல் எடையையும் மற்றும் தொப்பையையும் குறைக்கலாம், எப்படினு பார்க்கலாம் வாங்க!
செய்முறை :
கரித்தூள் என்பது அனைத்து மருந்து கடைகளிலும் விற்பனை ஆகும், அதனை வாங்கி கொண்டு, ஒரு கிளாசில் எடுத்து கொள்ளுங்கள் அதனுடன் ஒரு எலுமிச்சை பழத்தினை இரண்டாக நறுக்கி சாறினை மட்டும் பிழிந்து எடுத்து கொள்ளுங்கள், அதனை கரித்தூளுடன் கலந்து கொண்டு, சூடான பானமாக குடிக்க வெந்நீருடன் கலந்து குடிக்க வேண்டும். இதனை தினம் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குடித்து வர இரண்டு வாரத்திற்குள் உடல் எடை குறைவதையும் மற்றும் தொப்பை குறைந்து வருவதையும் காணலாம்.
எலும்பிச்சையில் இருக்கும் வைட்டமின் சி உடல் எடையை குறைப்பதில் பெரும் பங்கு கொண்டுள்ளது.
மேற்கூறிய பானத்தை மட்டுமே அருந்துவதால் தொப்பையோ, உடல் எடையோ குறையாது, நீங்கள் மேற்கொள்ளும் உணவு பழக்க வழக்கம் மற்றும் சீரான உடற்பயிற்சி மிகவும் முக்கியம். குறைந்த அளவு கொலஸ்ட்ரால் இருக்கும் உணவுகளை சாப்பிடுவதை கடைபிடிக்க வேண்டும் மற்றும் எலும்பிச்சையை தினம் ஜூஸ் செய்து குடிக்கலாம்.