காய்ச்சலுக்கு சாப்பிட வேண்டிய பழம் என்னவென்று தெரியுமா?

அதிகமான உடல் வெப்பத்தினால் ஏற்படும் காய்ச்சலுக்கு பழங்கள் சாப்பிட கூடாது என்று சொல்வார்கள் அப்படி இல்லை சில பழத்தை சாப்பிடலாம்.
ஆரஞ்சு பழத்தில் இருக்கும் வைட்டமின்களும் காய்ச்சலால் உடலில் ஏற்படும் கோளாறுகளுக்கு உதவி புரிய கூடியது. இன்று அதிக அளவில் பரவி உயிரை பறிக்கும் விதத்தில் இருக்கும் டெங்கு காய்ச்சலை கட்டு படுத்த கொய்யா பழத்தை தினமும் சாப்பிடலாம்.
கொய்யா பழத்தில் இருக்கும் ஊட்ட சத்துக்களான கலோரிகள், கார்போஹைட்ரெட், கொழுப்பு, புரதம் என அனைத்தும் நம் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுத்து டெங்கு காய்ச்சலால் உடலில் சேரும் நச்சு தன்மையை நீக்கி, கொழுப்புகளை வெளியேற்றும்.
காய்ச்சலால் ஏற்படும் உடல் சோர்வு, வாந்தி, மயக்கம், தலை சுத்தல் போன்றவை குணம் ஆக மேற்கூறிய பழங்களை சாப்பிடலாம், அதற்காக அதிகம் எடுத்து கொள்ள வேண்டாம், காய்ச்சலால் ஏற்படும் இருமல், சளி தொல்லைகள் ஏற்படாமல் பாதுகாத்து கொள்ளவும்.
உடலில் இருக்கும் நச்சு தன்மையை வெளியேற்ற தேவையான நோய் எதிர்ப்பு திறனை கொடுத்து ஆரோக்கியத்தை கொடுக்கும்.