தெரியுமா மூக்கிரட்டை தாவரம்!!
Sep 6, 2017, 14:00 IST

அழகிய தாவரமான இந்த மூக்கிரட்டை கொடுக்கு ஆரோக்கியம் பற்றி அறிவோம்.
மூக்கிரட்டை :
- சுவாச கோளாறுகள் வராமல் தற்காத்து கொள்கிறது அதோடு கல்லீரலில் ஏற்படும் கோளாறு, ஆஸ்துமா, வயது முதிர்ச்சியால் வர கூடிய சோர்வு மற்றும் இதர பிரச்சனைகளையும் சரி செய்யும்.
- மூக்கிரட்டை கீரை கண்களில் ஏற்படும் குறைபாடுகளை சரி செய்யும் விதத்தில் பெரும் பங்கு கொண்டது.
- உடலில் இருக்கும் நோய் தொற்றுக்களை ஏற்படுத்தும் நச்சுக்களை வெளியேற்றும் பண்பு கொண்டதே இந்த மூக்கிரட்டை தாவரம்.
- வைட்டமின் பி2 கால்சியம் சத்துக்கள் போன்று பல சத்துக்கள் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தர கூடியவை இதில் காண படுகிறது. எலும்புகளுக்கும், தசைகளுக்கும் உறுதியை கொடுத்து சிறப்பாக செயல் ஆற்ற உதவுகிறது.
- கீரை வகைகளில் இதுவும் உடல் ஆரோக்கியத்திற்கு பயன் உள்ளதே இதனை சமைத்து சாப்பிட உடலில் இருக்கும் அதிகப்படியான வெப்பத்தினால் உருவாகும் கோளாறுகள் மற்றும் காய்ச்சல் போன்றவை அகலும்.
- அதிக மருத்துவ குணங்களை கொண்ட இந்த கீரையில் நமது ரத்தத்தில் புற்று நோய் உருவாவதற்கான செல்களை அழிக்க வல்லது.