ரேபிஸ் வைரஸ் ஏற்படும் பாதிப்புகள் தெரியுமா?

ரேபிஸ் வைரஸ் பரவுவது நாம் வளர்க்கும் செல்ல பிராணிகளின் தொற்றுகள் மூலமே. ரேபிஸ் வைரஸ் ஒருத்தரிடம் இருந்து மற்றோருவரிடத்திற்கு பரவும். விலங்குகளில் ஏற்படும் சிறு பாதிப்பு கூட நம்மை பாதிக்கும் அபாயம் உள்ளது.
வைரஸ் :
நாய் கடிப்பதினால் உருவாகும் தொற்றுகள் தான் ரேபிஸ். அதன் எட்சியில் இருக்கும் தொற்றுகள் நமது சருமத்தில் படும் பொழுது பாதிப்புக்கு உள்ளாக்குகிறோம். இதனால் முதலில் பாதிப்பு அடைவது மூளை தான். மூளையின் செயல் திறன் இழக்க பட்டு, வீக்கம் உருவாகி நமது நினைவாற்றலையே பாதிக்கும் அபாயம் இருக்கிறது.
பத்தியம் :
நாய்களின் கடிக்கு என்று கடைபிடிக்க படும் பத்தியதை நீங்கள் சரியான முறையில் செய்தால் உங்களுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாது.
வைரஸின் அளவு :
இந்த வைரஸ்கள் நாம் நினைக்கும் அளவுக்கு பெரிது அல்ல. நீளம் 180 நானோ மீட்டர். அகலம் 75 நானோமீட்டர்.
வைரஸ்கள் நமது உடலில் சென்று இண்டர்பெரான்களை செயல் இழக்க செய்கிறது. உடலில் செயல் ஆற்றலை இழந்து சோர்வை உண்டாகும் மற்றும் வாயினில் சென்று தொற்றுக்களை ஏற்படுத்தும். இந்த அறிகுறிகள் எளிதில் தெரியாது. சில ஆண்டுகள் ஆகும் அதன் பின்னரே தெரியும், ஆகவே விலங்குகளின் கடிகளை சாதாரணமாக நினைக்க கூடாது, மருத்துவரை உடனே அணுக வேண்டும், அதுவே உங்களது ஆரோக்கியத்தில் முக்கியம்.
நாய் கடிகளால் நமக்கும் நாயின் செயல் மற்றும் வெறிதனம் வரும், அதனை தடுக்க வேண்டும் என்றால் மருத்துவரின் ஆலோசனையை கட்டாயம் கேட்க வேண்டும்.
ஊசிகள் :
- இம்முயூனோ குளோபுலின்
இதனை போட்டு சில நேரங்கள் கழிந்த பின்னர் மறுபடியும் போட வேண்டும். இது அனைத்தும் மருத்துவரின் சிகிச்சைக்கு உட்பட்டது.
அவசர உதவி :
கடிபட்ட இடத்தை முதலில் நீரினை கொண்டு நன்கு சுத்தம் செய்தல் அவசியம் அல்லது ஏதேனும் சோப்பு நீரினை கொண்டு சுத்தம் செய்ய அதில் இருக்கும் நச்சு கிருமிகள் அழிந்து விடும்.
இந்த வைரஸ்கள் நமது நரம்பு மண்டலத்தை தாக்கினால் அதனை நாம் அறியாமல் இருந்தால் அல்லது கவன குறைவாக விட்டால் கண்டிப்பாக இறப்பை சந்திக்க நேரிடும்.