Tamil Wealth

முக பொலிவை கொடுக்க உதவும் கிரீம் தெரியுமா?

முக பொலிவை கொடுக்க உதவும் கிரீம் தெரியுமா?

முக அழகு பெண்களுக்கு மிக முக்கியமானது. அதற்கு அவர்கள் செய்யும் வேலை இருக்கே…இனி இதை முயற்சி செய்து பாருங்கள்!
இன்று அனைவரும் தங்களின் அழகை மேம்படுத்தும் வகையில் மற்றும் வழு வழுப்பான தன்மையை கொடுத்து, பொலிவை கொடுக்கும் பிபி கிரீம் உபயோகியுங்கள்.

இயற்கை அழகின் தோற்றம் கொடுக்கும் :

கிரீம் உபயோகிக்கிறோம் என்பதால் முகத்தில் தோற்றம் மாறுபட்டு, இயல்பான முக அழகை கொடுத்து நல்ல தோற்றத்தை கொடுக்கும்.

பிபி கிரீம் :

இதை தினம் முகத்தில் பயன்படுத்தலாம் மற்றும் ஏதேனும் சுப நிகழ்ச்சிக்கு செல்லும் பொழுது இதனை பயன்படுத்தினால் போதுமானது, வேறு எந்த விதமான பொருட்களையும் பயன்படுத்த தேவை இல்லை. இதுவே முகத்திற்கு நல்ல அழகை கொடுத்து பொலிவுடன் காட்சி தரும்.

சருமத்தை பொறுத்து பயன்படுத்த வேண்டுமா ?

சிலர் யோசிப்பார்கள் இது எல்லோர் சருமத்திற்கும் பயன்படுத்தலாமா என்று, இது எல்லோர் சருமத்திற்கும் பயன்படும் வகையில் உருவாக்க பட்டது, எண்ணெய் கசடுகள் மற்றும் வறண்ட சருமம் போன்ற அனைத்திற்கும் உதவும் வகையில் தயாரிக்கப்பட்டது.

கருமை திட்டுகளை மறைய செய்யுமா ?

சிலருக்கு முகத்தில் இருக்கும் கருமை நிறங்கள் மறைய வேண்டுமா, இதனை முகத்தில் அனைத்து புறங்களிலும் தேய்த்து பயன்படுத்த கருமை நிறம் மறைந்து முகம் முழுவதும் ஒரே மாதிரியான தோற்றத்தை கொடுக்கும்.

திடீர் மேக்கப் செய்யலாம் :

எங்குவேனாலும் கொண்டு செல்லலாம் மற்றும் முகத்திற்கு தேவை படும் பொழுது உபயோகிக்கலாம். முகத்தை எப்பொழுதும் ஈரப்பதத்துடன் வைத்து கொள்ள உதவுகிறது. சுருக்கங்கள் மறைந்து முகத்தை பொலிவுடன் வைத்து கொள்ளும்.

Share this story