Tamil Wealth

கடற்கரையில் கிடைக்கும் சங்கின் பயன்கள் தெரியுமா?

கடற்கரையில் கிடைக்கும் சங்கின் பயன்கள் தெரியுமா?

கடற்கரையில் இருக்கும் அதிகமான சங்குகள் நமக்கு கொடுக்கும் மருத்துவ பயன்களை தெரிந்து கொண்டு உபயோகியுங்கள்.

சங்குகளில் பல வகைகள் உள்ளன. அதில் வெண் சங்கு கொடுக்கும் அற்புதம் பார்க்கலாம். குஷ்டத்தில் இருந்து விடுதலை பெற வேணும் என்று நினைத்தால் சங்கு செந்தூரத்தை அரைத்து சாப்பிட நல்ல பலனை கொடுக்கும்.

சருமத்தில் ஏற்படும் கோளாறுகளுக்கும் இந்த சங்கு செந்தூரத்தை பயன்படுத்த விரைவில் குணம் ஆகும். முகத்தில் உண்டாகும் பருக்களை சரி செய்ய மற்றும் கண்களில் ஏற்படும் வீக்கம், கட்டிகளை குண படுத்தும் இதனை பயன்படுத்தலாம். கைக்குழந்தைகளுக்கு மருந்து கொடுக்க உதவும் சங்கு, குழந்தைகள் மருந்தை வீணாகாமல் விழிங்கிடும் மற்றும் இதுவே எளிய முறை குழந்தைகளுக்கு எந்த மருந்து கொடுக்க வேண்டும் என்றாலும் கொடுத்து விடலாம்.

சங்கை பயன்படுத்தி உருவாகும் மூலிகை மருந்து தசை பிடிப்புகள், தும்மல் போன்ற பிரச்சனைகளுக்கு நல்லதொரு நிவாரணியாக கருத படும் மற்றும் எலும்பு முறிவு போன்ற கோளாறுக்கும் அருமருந்தே இந்த சங்கு.

Share this story