Tamil Wealth

வேர்க்கடலையை எப்படி சாப்பிட்டால் நமக்கு ஆரோக்கியம் கிடைக்கும் தெரியுமா உங்களுக்கு!

வேர்க்கடலையை எப்படி சாப்பிட்டால் நமக்கு ஆரோக்கியம் கிடைக்கும் தெரியுமா உங்களுக்கு!

வேர்க்கடலையில் இருக்கும் ஊட்ட சத்துக்களை கணக்கிடும் பொழுது அசைவ உணவுகளில் இருக்கும் சத்துக்களை விட அதிகமாகவே காண படுகிறது. சைவ உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும் எண்ணுபவர்கள் வேர்கடலையையும் வேக வைத்து சாப்பிடலாம்.

வேர்க்கடலை :

இது கடலையாக பயன்படுத்து போலவே அதில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெயும் நமது ஆரோக்கியத்திற்கு பயன்படுகிறது. எண்ணெயை உணவுகளில் சேர்த்து கொள்ள உடலுக்கு நல்ல வலிமையை கொடுக்கும்.
அசைவ உணவுககளில் இருக்கும் சத்துக்களை விட அதிகமாகவே காண படுகிறது.

செய்முறை :

  1. வேர்க்கடலையை நன்கு சுத்தம் செய்த பின்னர் ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் தேவையான அளவு நீரினை சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளுங்கள். வெந்தவுடன் இறக்கி அதன் தோல்களை நீக்கி பாலுடன் கலந்து குடிக்க உடலுக்கு தேவையான எதிர்ப்பு திறனை கொடுத்து, செயல் திறனையும் அதிகரிக்கும்.
  2. முதலிலே வேர்க்கடலையை உரித்து கடலையை தனியே எடுத்து தண்ணீருக்கு பதிலாக பாலினை கலந்து பாத்திரத்தில் வைத்து நன்கு வேக வைத்து கொண்டு, இனிப்பு சுவை வேண்டும் என்று நினைத்தால் தேன் அல்லது கருப்பட்டி சேர்த்து கொள்ளலாம். இது ஆண்மைக்கு மிகவும் நல்லதாக கருத படுகிறது.
  • மூளையின் செயல் திறனை அதிகரித்து சிறப்பாக செயல் பட செய்கிறது மற்றும் வேர்க்கடலை சாப்பிட உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுத்து உங்களை ஆரோக்கியத்துடன் வைக்கும் ஆற்றல் கொண்டது.
  • கடலை எண்ணெயை தினமும் நம் உணவில் சேர்த்து கொள்ள சிறுநீரக கோளாறுகள் அனைத்தும் நீங்கும் மற்றும் உடலில் ஏற்படும் வலிகளுக்கு பயன்படுத்த நல்ல பலனை தரும்.
  • மலச்சிக்கல் கோளாறுகளை தீர்க்க அவித்த வேர்க்கடலையை மிக்ஸியில் அரைத்து சாப்பிட வேண்டும்.

Share this story