தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் விளைவுகள் தெரியுமா?

ஆப்பிள் பழம் தான் அனைவரும் விரும்பி சாப்பிடும் பழமாக இருக்கிறது. இதனை தினம் சாப்பிடுவதால் சில பக்க விளைவுகளும் இருக்கிறதா என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
உடல் பருமன் :
தினம் நாம் சாப்பிடும் ஆப்பிள் பழத்தில் இருக்கும் கலோரிகள் மற்றும் சர்க்கரையின் அளவு யாருக்குமே தெரிவது இல்லை, சத்துக்கள் அதிகம் என்று அதிகம் சாப்பிடுகிறார்கள். ஒரு ஆப்பிள் பழத்தில் இருக்கும் கலோரிகள் 90 முதல் 95 வரை இருக்கும். அதிக கலோரிகளை கொண்டுள்ளதால் நாம் தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட விரைவில் உடல் எடை கூடும் மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவும் அதிகரிக்கும்.
விதைகள் ஆபத்து :
ஆப்பிள் பழத்தை சாப்பிடும் பொழுது அதன் விதைகளையும் விழுங்கிவிடுகிறோம். இதில் இருக்கும் நசித்து பொருளான சயனைடு வயிற்று கோளாறுகளை ஏற்படுத்தும் மற்றும் உயிருக்கு ஆபத்தான நிலையை உருவாக்கும்.
ஆப்பிள் வினிகர் :
ஆப்பிள் வினிகர் அதிக இருப்பதால் தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால் உங்கள் பற்கள் பாதிப்புக்கு உள்ளாகும் மற்றும் செரிமான பாதையில் கோளாறுகள் எழ கூடும். வினிகர் பற்களில் படும் பொழுது எனாமலை பாதித்து பற்களில் கோளாறுகளை ஏற்படுத்தும்.
பொட்டாசியம் அதிகரிக்கும் :
ரத்தத்தில் பொட்டாசியம் அளவை அதிகரித்து எலும்புகளின் பருமனை அதிகரிக்கும், ஆப்பிள் வினிகர் விரைவில் எலும்புகளை பாதிக்கும்.
இதய கோளாறுகள் :
மாரடைப்பை ஏற்படுத்தும் அபாயத்தை கொண்ட ஆப்பிளில் இருக்கும் ஃப்ரக்டோஸ், இது கல்லீரலில் கோளாறுகளை ஏற்படுத்தும்.