Tamil Wealth

தினம் குளிக்க நோய் தொற்றுகள் அண்டாது!

தினம் குளிக்க நோய் தொற்றுகள் அண்டாது!

தினம் கட்டாயம் குளிக்க வேண்டும். உடலில் வியர்வையால் ஏற்படும் பாக்டீரியாக்கள் மூலம் அரிப்புகள் ஏற்பட்டு நோய் தொற்றுக்களை ஏற்படுத்தும்.

வேதி பொருட்கள் அதிகம் அடங்கி உள்ள பொருட்களையே தவிர்த்து இயற்கை முறையில் உருவான பொருட்களை பயன்படுத்துங்கள்.

தினம் இரு முறை குளிக்க உடலுக்கு ஆரோக்கியமே, காலை மற்றும் மாலை குளிக்கலாம். மாலை குளியல் உடலுக்கு நன்மை தரும் பாக்டீரியாக்களை அழிக்கும். காலை முழுவதும் செய்யும் வேலையால் உடலில் ஏற்படும் அழுக்குகள், கிருமிகள், அசுத்தத்தை சுத்த படுத்த தினம் மாலை குளியலை கடைபிடிக்க வேண்டும்.

தலைக்கு ஷாம்பு பயன்படுத்துவதை தவிர்த்து சீயக்காய் பயன்படுத்த முடி வளர்ச்சியை கொடுக்கும்.

அதிமான வெந்நீரில் குளிப்பதை தவிர்த்து பச்சை தண்ணீரிலே குளிப்பது நல்லது.

தண்ணீரை அடிக்கடி மாற்றி மாற்றி குளிக்க கூடாது அது உங்கள் முடி வளர்ச்சி மற்றும் சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

அதிகம் சோப்பு மற்றும் ஷாம்பூவை பயன்படுத்துவதை தவிர்த்து வெறும் நீரிலே முகத்தை அலச அதிக வேதி பொருட்களின் தாக்கத்தினால் எவ்வித சரும கோளாறுகளும் ஏற்படாது.

Share this story