Tamil Wealth

மருத்துவத்தில் பயன்படும் இலவங்க பட்டை!

மருத்துவத்தில் பயன்படும் இலவங்க பட்டை!

மருத்துவம் :

விஷ பூச்சிகளின் கடிகளால் ரத்தத்தில் கலக்கும் நச்சு தன்மையை போக்க இலவங்க பட்டையினை பயன்படுத்த நச்சு தன்மை நீங்கும்.

பசியின்மையால் அவதி படுபவர்கள் உணவில் சேர்த்து கொள்ள நன்றாக சாப்பிடலாம்.

  • தொடர் இருமல், சளி தொல்லைகள் நீங்க இதை உபயோகிக்கலாம். இதனால் சுவாச கோளாறுகள் அனைத்தில் இருந்தும் விடுபடலாம்.

ரத்தத்தின் அளவை கட்டுக்குள் வைத்து சர்க்கரையின் அளவையும் குறைக்கும் மற்றும் முடி உதிர்வு, முடி வளர்ச்சி, வெள்ளை நரை போன்ற பிரச்சனைகளுக்கு இலவங்க பட்டையை பயன்படுத்தலாம்.

  • அல்சரால் ஏற்படும் புண்களை குண படுத்த, நீர்  ஆகாரங்கள் அல்லது உணவில் சேர்த்து சாப்பிட உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால்களை குறைத்து உடலை கட்டுக்குள் வைக்கும்.

வயதான பிறகு ஏற்படும் மூட்டு வலிகள் மற்றும் சிறுநீரக கோளாறுகள் நீங்க வேண்டும் என்றால் இதை பயன்படுத்துங்கள்.

  • வாய் புண்களால் ஏற்படும் துர்நாற்றத்தை போக்க மற்றும் குடல் புண்களையும் தடுக்க இலவங்க பட்டை மிகவும் இன்றியமையாது.

Share this story