சவ் சவ் தெரியும் அதன் நன்மைகள் தெரியுமா?

அஜீரண பிரச்சனையால் கஷ்ட படுவோர் சவ் சவ்வை உணவில் எடுத்து கொள்ள சரி ஆகும்.
சிறுநீரக கோளாறுகள் அனைத்தும் தீர்ந்து நலம் பெறலாம். கெட்ட கொழுப்புகளை கரைத்து சிறுநீர் வழியாக வெளியேற்றுவதில் பயன்படுகிறது. இது தைராய்டு பிரச்சனையை குணப்படுத்துவது
இதில் அதிகம் இருக்கும் இரும்பு சத்துக்கள், நீர் சத்துக்கள் உடலுக்கு போசாக்கு அளிக்க கூடியது தான். இவற்றின் பயன் நம் உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தியை கொடுத்து உடலை பாதுகாக்கும் தன்மை கொண்டது.
ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்து இதய நோய்கள் எதுவும் அண்டாமல் நம்மை பாதுகாத்து கொள்ள கூடியது.
நரம்புகள் வலுவிழந்து ஏற்படும் நரம்பு தளர்ச்சியால் அவதி படுவோர்களுக்கு இது மிக சிறந்தது. இதனை அவித்து சமையலில் சேர்த்து சாப்பிட அதில் இருக்கும் அனைத்து சத்துக்களும் உடலுக்கு நலம் தர கூடியதே.
வயிற்றில் ஏற்படும் புண் மற்றும் எரிச்சல் அனைத்திற்கும் சவ் சவ்வை பயன்படுத்த நல்ல பலனை தரும் எனலாம்.