Tamil Wealth

பேக்கிங் சோடாவை கண்ணில் பயன்படுத்தலாமா? பயன்படுத்தினால் என்ன ஆகும் தெரியுமா?

பேக்கிங் சோடாவை கண்ணில் பயன்படுத்தலாமா? பயன்படுத்தினால் என்ன ஆகும் தெரியுமா?

பேக்கிங் சோடாவை நாம் சமையலில் பயன்படுத்தி இருப்போம். ஆனால் இதை பயன்படுத்தி சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளையும் சரிசெய்ய முடியும். குறிப்பாக சொல்லவேண்டுமானால் கருவளையங்கள், முகப்பரு, எண்ணெய் பசை போன்றவை ஆகும்.  இப்போது கண்களை சுற்றி ஏற்படும் கருவளையத்தை போக்க பேக்கிங் சோடாவை பயன்படுத்தும் முறையை பார்க்கலாம்.

உபயோகிக்கும் முறை:-

பேக்கிங் சோடா மற்றும் சீமை சாமந்தியை பயன்படுத்தி பெறப்படும் டீயை கலந்து கண்களை சுற்றி தடவி சிறிது நேரம் கழித்து கழுவி பின்னர் தேங்காய் எண்ணெய் அல்லது மாய்ச்சுரைசரை தடவினால் போதும்.

இப்படி செய்வதன் மூலம் கண்களை சுற்றி ஏற்படும் கருவளையங்கள் நீங்குவது மட்டுமில்லாமல் கண்களுக்கு கீழே ஏற்படும் சுருக்கமும் மறையும்.

இந்த முறையை தினமும் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. மாற்றாக வாரத்திற்கு 3 முறை இரவு தூங்கும் முன்னர் பயன்படுத்தினாலே போதுமானது. இதை செய்தால் மட்டும் போதாது கண்களுக்கு போதுமான அளவு ஓய்வு கொடுக்க வேண்டும்.

வெள்ளரிக்காயினை துண்டாக்கி கண்களின் மேல் சிறிது நேரம் வைத்து எடுத்தாலே போதும் கருவளையம் எளிதில் மறையும்.

Share this story