குளிர்காலங்களில் பயன்படுத்த கூடாத அழகு பொருட்கள்!

கூந்தலை பராமரிக்க வேண்டுமா?
குளிர்காலங்களில் கூந்தலில் அதிக சிக்கல்கள் ஏற்படும். குளிர்காலத்தில் தலையில் ஈரப்பதம் இருக்கும், அதற்குமேல் மலையில் நனைந்தால் ஈரத்துடனே இருப்பதாய் தவிர்த்து, அப்படியே உறங்குவதையும் தவிர்த்து கொள்ளுங்கள். ஈரத்துடன் தூங்க தலையில் வியர்வை ஏற்பட்டு தொற்றுகள் உருவாகும்.
கண்களை அழகு படுத்த வேண்டுமா ?
கண்களை அழகு படுத்துகிறோம் என்று கண்களுக்கு பூசும் மைகள் மற்றும் இதர பொருட்கள் மழைக்காலங்களில் விரைவில் அழிந்து விடும். முகத்தில் அழகையே மாற்றி விடும், மேக்கப் போடுவதும் வீண் தான்.
மேக்கப் :
மழைக்காலங்களில் பயன்படுத்தவே சிறந்த முறையில் தயாரிக்க பட்ட வாட்டர் புரூப் இருக்கிறது. இதனை வாங்கி வைத்து கொள்ள தக்க சமயத்தில் உதவும்.
பிபி கிரீம் மற்றும் பவுடர் :
மழைக்காலங்களில் பிபி கிரீம் மற்றும் பவுடர் உபயோகிப்பதையே நல்லது. இவைகள் தான் மழைக்காலங்களில் நிரந்தரமாக முகத்தில் இருக்கும், இந்நிலையில் ஏதேனும் சுப காரியங்களுக்கு நன்கு உதவி புரியும்.
தவிர்க்க வேண்டியது :
லிக்விட் பவுண்டேஷன் குளிர்காலத்தில் முகத்தில் நீண்ட நேரம் இருக்காது. பொலிவை இழந்து விடும். ஆகையால் இதனை தவிர்ப்பது நல்லது. உதடுகளுக்கு பயன்படும் பொருட்களையும் தவிர்க்கலாம், இவை விரைவில் அழிந்து விடும்.