அழகான கல்யாண முருங்கை கொடுக்கும் பலன்கள்!!

பார்க்கவே பச்சை, சிவப்பு நிறத்தை கொண்டு அழகான தோற்றத்தை கொண்ட இந்த கல்யாண முருங்கையை வளர்க்க நன்மைகள் அதிகமே. மலர்களை விட அதன் இலைகள் கொடுக்கும் ஆரோக்கியம் தெரிந்து கொள்ளலாம்.
இதன் இலைகளில் இருக்கும் சத்துக்கள் சளி தொல்லையால் ஏற்படும் கோளாறுகள் அனைத்தையும் நீக்கும்.
கல்யாண முருங்கையில் இருக்கும் ஒரு வகை ஈர்ப்பு சக்தியால் அதை பார்வை இடும் அனைவருக்கும் கண்களில் வர கூடிய குறைபாடுகள் எதுவும் நம்மை அணுகாது என்பது யாருக்கும் தெரியாத உண்மையாக இருக்கிறது.
கல்யாண முருங்கையில் இருக்கும் இலைகளை கொண்டு தயாரிக்க படும் உணவுகள் ருசி மிகுந்ததாகவும் உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும் வகையிலும் பெரிதும் பயன்படுகிறது.
இதனை சமைத்து சாப்பிட அதிகமான சளியால் ஏற்பட கூடிய மாரடைப்பு, நெஞ்சு எரிச்சல், இருமல், நெஞ்சு வலிகள் என அனைத்தும் வராமல் நம்மை பாதுகாக்கும் வல்லமை கொண்டது.
முருங்கை இலைகளுடன் உப்பு, மிளகு தூள், சீரகம் சேர்த்து அரைத்து சாப்பிட உடலுக்கு உறுதியை கொடுக்கும் மற்றும் ஆரோக்கியமான வாழ்வை தரும்.