அமைதியான தூக்கத்தை பெற உதவும் ஆயுர்வேத குறிப்புகள்!

அமைதியான தூக்கத்தை பெற உதவும் ஆயுர்வேத குறிப்புகள்!

மாறிவரும் காலக் கட்டத்தில் பணத்தை தேடியே பாதி மன அமைதியை கெடுத்து விடுகின்றனர். மன அமைதி இல்லையென்றாலே தூக்கம் வராது. ஒரு நாளைக்கு 7 முதல் 9 மணி நேரம் கண்டிப்பாக தூங்க வேண்டும் இல்லையேல் சரும பிரச்சனை, உடல் ஆரோக்கியம் என பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். தூக்கமின்மையை சரி செய்ய உதவும் சில வழிமுறைகளை இப்போது பார்க்கலாம்.

அமைதியான தூக்கத்தை பெற உதவும் ஆயுர்வேத குறிப்புகள்:-

  • வெங்காயம், உப்பு இரண்டையும் நீர் சேர்த்து கொதிக்க வைத்து ஆறிய பின்னர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.
  • வேப்ப மரத்தின் இலையை மிதமாக சூடு செய்து பின்னர் அதை தலைக்கு வைத்து படுத்தால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
  • கசகசா, முந்திரி இரண்டையும் அரைத்து பாலுடன் சேர்த்து கொதிக்க வைத்து பின்னர் கற்கண்டு கலந்து குடித்து வந்தால் நல்ல தூக்கத்தை பெறலாம்.
  • வெங்காயச் சாற்றினை கண்ணில் இட்டுக் கொண்டால் உறக்கம் நன்றாக வரும்.
  • சீரகத்தை வறுத்து பொடியாக்கி வாழைப்பழம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நிம்மதியான மற்றும் ஆழந்த தூக்கத்தை பெற முடியும்.

 

 

Share this story