Tamil Wealth

கார்த்திகை பூவின் அற்புத குணங்கள்!

கார்த்திகை பூவின் அற்புத குணங்கள்!
  • கார்த்திகை பூவின் பெரும் பங்கு பூச்சிகளின் கடிகளால் நம் உடலில் கலக்கும் நச்சு தன்மையை அழித்து பாதுகாக்கும் பண்பு கொண்டது.
  • பாம்பு கடிகளால் ஏற்படும் நச்சு தன்மைக்கும் மற்றும் காயங்களுக்கும் கார்த்திகை பூவின் வேரை நீருடன் கலந்து கொதிக்க வைத்து பின் அதன் நீரை மட்டும் தனியே பிரித்து எடுத்து தினம் அருந்த ரத்தத்தில் கலந்து இருக்கும் விஷ தன்மைகள் நீங்கும் மற்றும் காயங்களுக்கும் விரைவில் குணம் ஆகும்.
    மூட்டு வலிகள், உடலில் ஏற்படும் வலிகள் அனைத்திற்கும் இதிலிருந்து பெறப்படும் தைலத்தில் இருக்கும் கோல்சிசின் பயன்படுத்த நல்ல பலனை கொடுக்கும் ஒரு அற்புத மருந்தே இந்த கார்த்திகை செடி.
  • சொறி, அரிப்புகள், சிரங்குகள் போன்றவைகளால் ஏற்படும் சரும கோளாறுகள் அனைத்தும் குணம் அடைந்து நல்ல தோற்றத்தை பெறலாம்.
    கார்த்திகை செடியின் பூக்கள், வேர்களை போலவே அதிலிருந்து கிடைக்கும் கிழங்குகளும் நிறைய மருத்துவ குணங்கள் கொண்டதே. கிழங்கு என்றவுடன் இதை சாப்பிட வேண்டும் என்று அர்த்தம் இல்லை இதனை தலை முடி உதிர்வு போன்ற பிரச்சனைகளுக்கு பயன்படுத்தலாம்.

 

Share this story