ஓமத்தின் அற்புத நன்மைகள்!

ஓமத்தில் மிக பெரிய நன்மை தொப்பையை குறைப்பதில் தான் அருமையான பங்கு.
வயது ஆன பிறகு வர கூடிய மூட்டு வலி, கை கால் வலிகள், முதுகு, இடுப்பு வலிகளுக்கு ஓமம் சிறந்தது. வயது முதிந்த பிறகு கூட உடலை சுறு சுறுப்புடன் வைத்து கொள்ள உதவுகிறது.
ஓம நீரை பருகுவதால் வயிற்றில் இருக்கும் கிருமிகள் அழிந்து வயிற்று வலிகள் தீரும்.
அதிக உடல் சோர்வோடு காண படுவோர் இதை குடித்தால் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெற்று உற்சாகத்துடன் வேலையை செய்வீர்கள்.
மார்பு சளியால் இதயத்தில் வலி, இருமலால் அவஸ்தை படுபவர்கள் ஓமத்தை நெஞ்சில் தொறந்து தடவி வர வலி குறைந்து மார்பு சம்பந்தமான தொல்லைகள் அகலும்.
ஆஸ்துமாவால் மூச்சு திணறல் ஏற்படாமல் பாதுக்காக்க ஓமத்தை சாப்பிடுங்கள், செரிமான கோளாறுகளுக்கு ஓமம் கடின உணவுகளை செரித்து சிறப்பாக பணி புரியும்.
ஓமம் மந்த நிலையை போக்கி இயல்பான தோற்றத்தை தர கூடியது.
குழந்தைகளுக்கு ஏற்படும் அஜீரண கோளாறுக்கு, வயிற்று வலிகளுக்கு ஓமம் நல்ல தீர்வு.