Tamil Wealth

முக அழகினைக் கூட்டும் வகையில் உளுந்து ஃபேஸ்பேக்!!

முக அழகினைக் கூட்டும் வகையில் உளுந்து ஃபேஸ்பேக்!!

முக அழகினைக் கூட்டும் உளுந்து ஃபேஸ்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

உளுந்து- 3 ஸ்பூன்

பாதாம் பருப்பு- 4

முந்திரிப் பருப்பு- 4

தேங்காய்ப் பால்- ½ கப்

செய்முறை:

  1. உளுந்து, முந்திரிப் பருப்பு மற்றும் பாதாம் பருப்பினை 5 மணி நேரம் ஊறவைக்கவும்.
  2. அடுத்து தேங்காய்ப் பால் சேர்த்து மிக்சியில் போட்டு நன்கு பேஸ்ட் போல் அரைக்கவும்.

இந்த ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்து, 30 நிமிடங்கள் ஊறவிட்டு மசாஜ் செய்யவும். பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும். இதனை தினமும் செய்து வந்தால் முக அழகு கூடும்.

Share this story