தலைமுடி கொட்டும் பிரச்சினைக்கு இதுதான் தீர்வு!!
Updated: Nov 1, 2020, 00:03 IST

தலைமுடி கொட்டும் பிரச்சினைக்கு வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு தீர்வு காண்பது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
மிளகு- 3 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய்- 30 மில்லி
தயிர்- 3 ஸ்பூன்
செய்முறை:
1. மிளகினை வாணலியில் போட்டு லேசாக வறுத்து மிக்சியில் பொடித்துக் கொள்ளவும்.
2. அடுத்து தேங்காய் எண்ணெயில் மிளகுத் தூளினைப் போட்டு நன்கு ஊறவிட்டு வடிகட்டிக் கொள்ளவும்.
3. அடுத்து இறுதியில் தயிர் சேர்த்துக் கலந்தால் சிறப்பான ஹேர்பேக் ரெடி.
இந்த ஹேர்பேக்கினை தலைமுடியில் அப்ளை செய்து நன்கு ஊறவைத்து சீயக்காய் கொண்டு அலசினால் தலைமுடி கொட்டும் பிரச்சினையானது தீர்வுக்குத் தரும்.