Tamil Wealth

முக அழகினைக் கூட்டும் சூப்பரான ஃபேஸ்பேக்!!
 

முக அழகினைக் கூட்டும் சூப்பரான ஃபேஸ்பேக்!!

முக அழகினைக் கூட்டும் பல வகையான ஃபேஸ்பேக்குகளைப் பார்த்திருக்கிறோம். அந்த வகையில் இப்போது ஒரு ஃபேஸ்பேக்கினை நாம் எப்படி செய்வது என்றும், எப்படிப் பயன்படுத்துவது என்றும் பார்க்கலாம்.

தேவையானவை:
ஆலிவ் எண்ணெய்- 2 ஸ்பூன்
வெண்ணெய்- ½ ஸ்பூன்
கிரீன் டீ- தேவையான அளவு

செய்முறை:
1.    ஒரு பாத்திரத்தில் கிரீன் டீத் தூளைப் போட்டு நன்கு கொதிக்க விடவும்.
2.    அடுத்து வெண்ணெயினைப் போட்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்துக் கொதிக்க விட்டு இறக்கவும்.
முக அழகினைக் கூட்டும் இந்த ஃபேஸ்பேக்கினை தினமும் இரவு அப்ளை செய்து குளிர்ந்த நீரால் கழுவினால் முக அழகு கூடும்.
 

Share this story