சிவப்பழகினைப் பெற ரோஜா ஃபேஸ்பேக் செய்யலாமா?
Aug 3, 2020, 11:54 IST

சிவப்பழகினைப் பெற வேண்டும் என்று கண்ட கண்ட டிப்ஸ்களைப் பின்பற்றுவதை விட்டு, நான் இப்போது சொல்லும் ரோஜா ஃபேஸ்பேக் ட்ரை செய்து பாருங்கள். நிச்சயம் சிவப்பழகினைப் பெறுவீர்கள்.
தேவையானவை:
ரோஜா - 3
பால்- கால் கப்
தேங்காய் எண்ணெய்- 3 ஸ்பூன்
ஆலிவ் எண்ணெய்- 1 ஸ்பூன்
செய்முறை:
1. ரோஜா இதழ்களை பிரித்து பாலுடன் சேர்த்து நன்கு மைய அரைத்துக் கொள்ளவும்.
2. அடுத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெயினை சேர்த்து கலந்து கொண்டால் ரோஜா ஃபேஸ்பேக் ரெடி.
இந்த ஃபேஸ்பேக்கினை ஒருநாள் விட்டு ஒருநாள் அப்ளை செய்து வந்தால், நிச்சயம் சிவப்பழகினை நீங்கள் நிச்சயம் பெறுவீர்கள்.