Tamil Wealth

சரும நிறத்தினை அதிகரிக்கச் செய்யும் உருளைக் கிழங்கு மாஸ்க்!!

சரும நிறத்தினை அதிகரிக்கச் செய்யும் உருளைக் கிழங்கு மாஸ்க்!!

சரும நிறத்தினை அதிகரிக்கச் செய்வதில் உருளைக் கிழங்கு முக்கிய பங்கு வகிக்கின்றது. அந்த உருளைக் கிழங்கினைக் கொண்டு ஃபேஸ்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு- 3

பால்- 2 ஸ்பூன்

எலுமிச்சை சாறு- 1 ஸ்பூன்

ரோஸ் வாட்டர்- 1 ஸ்பூன்

செய்முறை :

1. உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துக் கொள்ளவும்.

2. அடுத்து பால் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து அதனுடன் மசித்த உருளைக் கிழங்கினை சேர்த்துக் கொள்ளவும்.

3. 30 நிமிடங்கள் கழித்து ரோஸ் வாட்டர் சேர்த்துப் பயன்படுத்தவும்.

இந்த மாஸ்க்கினை முகம், கை, கால்களில் தடவி மசாஜ் செய்யவும். இதனை வாரம் 2 முறை தொடர்ந்து செய்து வந்தால் சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.

Share this story