Tamil Wealth

தலைமுடி உதிர்வைக் கட்டுக்குள் வைக்க உதவும் வெங்காய ஹேர்பேக்!!

தலைமுடி உதிர்வைக் கட்டுக்குள் வைக்க உதவும் வெங்காய ஹேர்பேக்!!

முடி உதிர்வினைக் கட்டுக்குள் வைக்க வேண்டும் என்ற ஆசை இருக்குமானால், நீங்கள் கட்டாயம் இந்த வெங்காய ஹேர்பேக்கை ட்ரை பண்ணுங்கள்இந்த ஹேர்பேக் நிச்சயம் உங்கள் தலைமுடி உதிர்வைக் கட்டுக்குள் வைக்க உதவும்.

தேவையானவை:

வெங்காயம்- 2

தேன்- 1 ஸ்பூன்

செய்முறை:

1. வெங்காயத்தினை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

2. அதனுடன் நீர் விட்டு மிக்சியில் போட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.

3. அடுத்து இதனுடன் சுடு தண்ணீர் 3 ஸ்பூன், 1 ஸ்பூன் தேன் கலந்தால் ஹேர்பேக் ரெடி.

இந்த ஹேர்பேக்கை தலையில் தடவி,  15 நிமிடங்கள் ஊறவிட்டு அதன்பின்னர் முடியை  அலசவும். இந்த் ஹேர் பேக்கினை வாரம் இரண்டு முறை பயன்படுத்தினால் முடி உதிர்வு கட்டுக்குள் இருக்கும்.

Share this story