முடி கொட்டுவதைத் தடுக்கும் இயற்கையான ஷாம்பூ!!
Jul 25, 2020, 12:28 IST

முடி உதிர்வு பிரச்சினை என்பது பெரும் தலைவலியாக இருக்கும் பிரச்சினையாகும், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வான வீட்டிலேயே இயற்கையான ஷாம்பூ தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பேக்கிங் சோடா – தேவையான அளவு
ஆப்பிள் சீடர் வினிகர்- 2 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை:
1. பேக்கிங் சோடாவுடன் தண்ணீர் சேர்த்து தலை முடியில் அப்ளை செய்யவும்.
2. 20 நிமிடங்கள் மசாஜ் செய்து அதன்பின்னர் 20 நிமிடங்கள் ஊறவிடவும்.
3. அடுத்து ஆப்பிள் சீடர் வினிகருடன் நீர் கலந்து, தலைமுடியை அலச வேண்டும்.
3. அதன்பின்னர் சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு முடியை அலசவும்.
இதனைத் தொடர்ந்து செய்துவந்தால், தலைமுடி கொட்டும் பிரச்சினையினை நாம் காணாமல் செய்துவிடலாம்.