முகம் பளபளக்க ஆப்பிள் ஃபேஸ்பேக்!!
Jul 20, 2020, 15:06 IST

முகத்தினை பளபளப்பாக மாற்றக்கூடிய பலவகையான ஃபேஸ்ப்பேக்குகளை ட்ரை பண்ணி இருந்தாலும், இந்த ஆப்பிள் ஃபேஸ்பேக் சிறப்பான தீர்வினைக் கொடுக்கும் என்பதை 100% உறுதியாகச் சொல்ல முடியும்.
தேவையானவை:
ஆப்பிள்- 1
எலுமிச்சை சாறு- 2 ஸ்பூன்
ஜாதிபத்திரி- தேவையான அளவு
புதினா- சிறிதளவு
செய்முறை:
1. ஆப்பிளை தோல் நீக்கி வேக வைத்து அரைத்துக் கொள்ளவும்.
2. இதனுடன் எலுமிச்சை சாறு, ஜாதிபத்திரி, புதினா, சேர்த்துக் கலந்தால் ஆப்பிள் ஃபேஸ்பேக் தயார்.