சிவப்பழகினைக் கொடுக்கும் கிவி ஃபேஸ்பேக்!!
Aug 20, 2020, 13:00 IST

சிவப்பழகு வேண்டும் என்ற ஆசை இருக்கா? அப்போ நிச்ஸ்யம் இந்த ஃபேஸ்பேக்கினை நீங்கள் ட்ரை பண்ணவும், நிச்சயம் உங்கள் முகத்தின் நிறம் கூடும். அதாவது இப்போது சிவப்பழகு கொடுக்கும் கிவி ஃபேஸ்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
கிவி பழம்- 1
தயிர்- 3 டீஸ்பூன்
ஆரஞ்சு சாறு- 1 ஸ்பூன்
செய்முறை:
1. கிவிப் பழத்தையும் சிறு சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
2. அடுத்து தயிருடன், ஆரஞ்சு சாறினை சேர்த்து கலந்து 30 நிமிடங்கள் ஊறவிடவும்.
இந்த கிவி ஃபேஸ்பேக்கினை முகம், கை, கால்களில் அப்ளை செய்து ஊறவிடவும், அடுத்து குளிர்ந்த நீரால் முகம், கை, காலினைக் கழுவினால் சிவப்பழகு நிச்சயம் கூடும்.