கருவளையத்தை சரி செய்ய சுண்ணாம்பை பயன்படுத்தும் முறை பற்றி தெரியுமா?

கருவளையத்தை சரி செய்ய சுண்ணாம்பை பயன்படுத்தும் முறை:-
கருவளையம் பெரும்பாலும் சரியான அளவு தூக்கம் இல்லாமல் இருப்பது மற்றும் அதிகப்படியான நேரம் போன் மற்றும் கணிப்பொறியை பார்ப்பது போன்றவற்றால் வருகிறது. இதை சரி செய்வது சுலபமான காரியம் அல்ல. இருப்பினும் இதை சரிசெய்ய சுண்ணாம்பினை பயன்படுத்தினாலே போதுமானது.
சுண்ணாம்பை பயன்படுத்தி கரும்புள்ளியை சரி செய்ய இந்த வழிமுறையை செய்தாலே போதுமானது. அதற்கு தேவையான பொருள்கள் சுண்ணாம்பு, எலுமிச்சை சாறு மற்றும் நீர் ஆகியவை மட்டும் தான்.
முதலில் சுண்ணாம்பை சிறிதளவு எடுத்து அதை குளிர்ந்த நீரில் கலக்கி ஒரு மணி நேரத்திற்கு அப்படியே வைக்க வேண்டும். இதன் மூலம் சுண்ணாம்பு பாத்திரத்தின் அடிப்பகுதியில் தங்கிவிடும். மேலே உள்ள தெளிவான நீரை எடுத்து அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறை கலந்து வடிகட்டு எடுத்து கொள்ள வேண்டும்.
வடிகட்டி கிடைக்க கூடிய நீரை தினமும் மூன்று முறை கருவளையத்தின் மீது பயன்படுத்தினால் கருவளையம் மறைந்து நல்ல அழகான மற்றும் பொலிவான சருமம் கிடைக்கும்.