Tamil Wealth

முடி உதிர்வுப் பிரச்சினைக்கு நோ… அத்திப்பழ ஹேர்பேக்!!

முடி உதிர்வுப் பிரச்சினைக்கு நோ… அத்திப்பழ ஹேர்பேக்!!

அத்திப் பழமானது பெண்களின் கருப்பையினை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது, மேலும் இந்த அத்திப் பழம் முக அழகினைக் கூட்டுவதாகவும் தலைமுடி அடர்த்தியினை அதிகரிப்பதாகவும் உள்ளது.

தேவையானவை:

க்ரீன் டீத் தூள்- 1 பாக்கெட்

சலவை சோடா- ½ ஸ்பூன்

அத்திப் பழம்-2

செய்முறை:

  1. அத்திப் பழத்தினை சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
  2. அடுத்து க்ரீன் டீத் தூளை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க விடவும்.
  3. டீத் தூள் கொதித்ததும் அத்திப் பழத்தினைப் போட்டு கொதிக்க விடவும்.
  4. இறக்கும்போது சலவை சோடா சேர்த்து இறக்கினால் அத்திப்பழ ஹேர்பேக் ரெடி.

இந்த அத்திப்பழ ஹேர்பேக்கினை தலைமுடியின் நுனி, வேர்க் கால்களில் அப்ளை செய்து ஊறவிட்டு முடியை அலசினால் முடி உதிர்வுப் பிரச்சினையானது காணாமல் போய்விடும்.

Share this story