Tamil Wealth

முகம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு வெந்தய ஃபேஸ்பேக்!!

முகம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு வெந்தய ஃபேஸ்பேக்!!

முகத்தில் கரும் புள்ளிகள், தழும்புகள், வறட்சி, சுருக்கம், வயதான தோற்றம் எனப் பல வகையான பிரச்சினைகளுக்குத் தனித்தனியான தீர்வினையே நாம் பார்த்திருக்கிறோம், அந்த வகையில் இப்போது வெந்தய ஃபேஸ்பேக்கினை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

வெந்தயம் - 100 கிராம்,

எலுமிச்சை- 1

தேங்காய் எண்ணெய்- 50 மில்லி

செய்முறை:

1. எலுமிச்சைப் பழத்தினை சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும், மேலும் அதில் சாறு பிழிந்து கொள்ளவும்.

2. அடுத்து வெந்தயத்தினை தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.

3. வெந்தயத்தை அரைத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறினை சேர்த்துக் கொள்ளவும்.

இந்த பேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடம் ஊறவிட்டு குளிர்ந்த நீரால் கழுவினால் முகம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வு கிடைக்கும்.

Share this story