Tamil Wealth

மூன்றே பொருட்களில் அழகினைக் கூட்டும் ஃபேஸ்பேக் செய்யலாம் வாங்க!!

மூன்றே பொருட்களில் அழகினைக் கூட்டும் ஃபேஸ்பேக் செய்யலாம் வாங்க!!

முக அழகினைக் கூட்டும் வகையில் நாம் பல வகையான ஃபேஸ்பேக்குகளை ட்ரை செய்து இருக்கிறோம். ஆனால் இந்த ஃபேஸ்பேக் ஆனது மிகவும் எளிமையான முறையில் செய்யக்கூடிய ஃபேஸ்பேக் ஆகும். இப்போது ஃபேஸ்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

தக்காளி - 1,

எலுமிச்சை- 1/2

சமையல் சோடா- 1 ஸ்பூன்

செய்முறை:

1. தக்காளியினை மிக்சியில் போட்டு அரைத்து பேஸ்ட் ஆக்கிக்க் கொள்ளவும்.

2. அடுத்து அதனுடன் எலுமிச்சை சாறினைக் கலந்து அதனுடன் சமையல் சோடாவினைக் கலந்து கொள்ளவும். ஃபேஸ்பேக் இப்போது ரெடி.

இந்த ஃபேஸ்பேக்கினை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து முகத்தினை கழுவவும். இந்த ஃபேஸ்பேக்கினை ஒருநாள்விட்டு ஒருநாள் பின்பற்றி வந்தால் முக அழகு கூடும்.

Share this story