சிவப்பழகு தரும் குளியல் பவுடர்!!
Aug 13, 2020, 13:30 IST

சிவப்பழகு தரும் குளியல் பவுடர் என்றதும் உண்மையான ரிசல்ட் தருமா? என சந்தேகிக்காதீர்கள் என ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள். அதன்பின்னர் நீங்களே சொல்வீர்கள் இதன் ரிசல்ட் பற்றி கூறுவீர்கள்.
தேவையானவை:
செம்பருத்தி இதழ்கள்- 10,
பாசிப்பயிறு- 50 கிராம்,
கறிவேப்பிலை- கைப்பிடியளவு
பால்- கால் கப்
செய்முறை:
- செம்பருத்தி இதழ்களையும் கறிவேப்பிலையையும் நன்கு வெயிலில் உலர்த்தி காய வைக்கவும். அடுத்து இதனையும் மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
- அடுத்து பாசிப்பயிறு தனியாக மிக்சியில் போட்டு பொடிக்கவும்.
- இதனை பாலுடன் கலந்து குளித்து வந்தால் சிவப்பழகு கிடைக்கும்.