Tamil Wealth

சிவப்பழகு பெற ஆப்பிள் வினிகர் ஃபேஸ்பேக்!!

சிவப்பழகு பெற ஆப்பிள் வினிகர் ஃபேஸ்பேக்!!

சிவப்பழகினைப் பெறும் வகையில் நாம் ரொம்பவும் சிம்பிளான ஃபேஸ்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.  மேலும் இதனை எவ்வாறு பயன்படுத்துவது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

தேங்காய் பால்- 3 ஸ்பூன்,

கஸ்தூரி மஞ்சள் தூள்- 1 ஸ்பூன்

தேன்- ஒரு ஸ்பூன்

ஆப்பிள் வினிகர்- 1 ஸ்பூன்

செய்முறை:

1. தேங்காயில் இருந்து தேங்காய்ப் பாலை பிழிந்து எடுக்கவும்.

2. அடுத்து அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் தேனை கலந்து ஊறவைக்கவும்.

2. அதன்பின்னர் இத்துடன் ஆப்பிள் வினிகரை சேர்த்து பிரிட்ஜில் வைக்கவும்.

இந்த ஃபேஸ்பேக்கை முகத்தில் அப்ளை செய்து, 30 நிமிடங்கள் ஊறவைத்து மசாஜ் செய்யவும். அவ்வாறு மசாஜ் செய்து வந்தால் முகத்தின் சிவப்பழகானது கூடும்.

Share this story