முக அழகினை அதிகரிக்கச் செய்யும் எளிதான ஃபேஸ்பேக்!!
Updated: Oct 30, 2020, 20:20 IST

முக அழகினை அதிகரிக்கச் செய்யும் ஆசை இருக்கும் பலரும் அழகினை மெருகூட்ட நாடுவது பார்லரைத்தான். ஆனால் நீங்கள் இந்த ஃபேஸ்பேக்கினை பயன்படுத்தினால் பார்லருக்கே போக மாட்டீர்கள்.
தேவையானவை:
வெள்ளரிக்காய்- 1/2
தக்காளி-1
தயிர்- கால் கப்
செய்முறை:
1. வெள்ளரிக்காயினை தோல் சீவி துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
2. அடுத்து தக்காளி மற்றும் வெள்ளரிக்காயினை பேஸ்ட்டாக அரைத்து தயிர் சேர்த்துக் கலக்கவும்.
இந்த ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்து ஊறவிட்டு கழுவினால் முகத்தின் அழகு நிச்சயம் அதிகரிக்கும்.