Tamil Wealth

எளிமையான கற்றாழை ஜெல் ஃபேஸ் பேக்!!

எளிமையான கற்றாழை ஜெல் ஃபேஸ் பேக்!!

நாம் இதுவரை பலவகையான ஃபேஸ்பேக்குகளை பார்த்திருக்கிறோம். அந்தவகையில் தற்போது வறண்ட சருமத்திற்கு ஏற்ற ஃபேஸ்பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

கற்றாழை ஜெல்- 2 ஸ்பூன்

தேங்காய்ப் பால்- கால் கப்

பேரிச்சம் பழம்- 5

செய்முறை:

  1.தேங்காயினை அரைத்து அதில் இருந்து பால் எடுத்துக் கொள்ளவும்.

  2.  இந்த தேங்காய்ப் பாலில் பேரிச்சம் பழத்தினை 2 மணி நேரம் ஊறவைக்கவும்.

  3.  அடுத்து அதனை மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும், அடுத்து  கற்றாழை ஜெல்லினைக் கலக்கவும்.

இந்த ஃபேஸ்பேக்கை முகத்தில் அப்ளை செய்துவந்தால் முகம் மிகவும் மென்மையாவதோடு நிறமும் கூடும்.

Share this story