பழங்களின் சிறப்புகள் மற்றும் பயன்களை பற்றி பார்க்கலாமா?

  • அத்திப்பழம் சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது.
  • நாவற்பழம் கல்லடைப்பு சிறந்த பலன்களில் ஒன்று.
  • மாதுளை ரத்ததை சுத்தம் செய்யும்.
  • வாழை மனிதர்களின் அன்றாட வாழ்வில் பயன்பட கூடியது
  • மாம்பழம் எடையை குறைக்க உணவுக்கு பதிலாகவே எடுத்து கொள்ளலாம்.
  • கொய்யா காய் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள் அதில் உள்ள பயன் தரக்கூடிய எல்லா  விதமான சத்து உள்ளது. ரத்தத்தில் உள்ள தேவையற்ற நச்சுக்களை கொன்று விடும்.
  • விளாம்பழம் பசியை தூண்ட கூடியது பற்களுக்கு உறுதி அளிக்க கூடியது.
  • அன்னாசி பழம் மனிதர்களுக்கு ஏற்பட கூடிய பித்த நோயை குணப்படுத்த உதவுகிறது.
  • ஆரஞ்சு பழம் பெண்களுக்கு அழகு கூட்டுவதில் முக்கிய பங்கு உள்ளது.வியாதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து சுண்ணாம்பு சத்துக்கள் உள்ளன.
இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.