அனைவரையும் வெல்லக் கூடிய சக்தி தரும் துர்க்கை மந்திரம் பற்றி தெரியுமா?

பார்வதி தேவியின் வடிவமாக திகழ்பவள் தான் துர்க்கை அம்மன். வட மொழியில் துர்க்கை என்றால் “வெல்ல முடியாதவள்” என்று பொருள். துர்க்கையை மனதார வணங்குபவர்களுக்கு பலவிதமான அற்புத சக்திகளை கொடுக்கும் தன்மை கொண்ட தெய்வம். துர்க்கையை சாதரணமாக வணங்குவதை காட்டிலும் இந்த மந்திரத்தை ஜெயிப்பதன் மூலம் அவளுடைய அருளை பெறலாம். அந்த மந்திரத்தை இப்போது பார்க்கலாம்.

துர்க்கைக்குரிய காயத்ரி மந்திரம்:-

ஓம் காத்யாயனய வித்மஹே

கன்யாகுமாரி தீமஹி

தன்னோ துர்கிப்ரசோதயாத்

பொருள்:-

காத்யாயனய மகரிஷிக்கு மகளாய் பிறந்தவளே, என்று இளமையாக திகழ்பவளே உங்களை வணங்குவதற்கு பலன் அளிக்கும் விதமாக எனது மனதை தெளிவு படுத்தி என் அறிவை மேம்படுத்தி பல நற்பலன்களை அளிக்க நான் உங்கள் பாதம் பணிகிறேன் என்பதாகும்.

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.
  • Add Your Comment