தமிழகத்தில் லைசென்ஸ் மற்றும் எப்சி கட்டணம் உயர்வு

தமிழகத்தில் லைசென்ஸ் மற்றும் எப்சி கட்டணம் உயர்வு:-

தமிழகத்தில் காய்கறிகள், மளிகை பொருள்கள், சமையல் எரிவாயு, பெட்ரோல் போன்றவற்றின் விலை சீராக அதிகரித்து கொண்டே இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க வட்டார போக்குவரத்து கழகம் திடீரென ஒரு அறிவிப்பை கூறியது.
மத்திய அமைச்சகம் வாகன ஓட்டுனர் உரிமம், புதிய வாகனங்கள் புதிப்பிக்க ஆகும் செலவை கணிசமான அளவில் உயர்த்தி உள்ளது. ஓட்டுனர் உரிமம் பெற 500ரூ அகவும், புதுப்பிக்க ரூ200 ஆகவும் மாற்றி அமைத்து உள்ளது.                                                                                                                                        புதிய இரு சக்கர வாகனம் மற்றும் கனரக வாகனத்தின் பதிவுக் கட்டணம் முறையே ரூ 50, 1500 என ஆணையிட்டது. நான்கு சக்கர வாகன உரிமம் பெற 350-லிருந்து ரூ650 ஆக மாற்றப்பட்டு உள்ளது.

ஏற்கனவே வாகனம் ஓட்டும் உரிமம் பெற்று இருப்போர் புதுப்பிக்க ரூ300 கட்டணமும், அதையே சில மாதங்கள் கழித்து புதுப்பித்தால் ரூ1000 கட்டணமாக பெறப்படும் என அதிகாரிகள் வழங்கி உள்ளனர்.

இந்த புதிய விதிமுறையானது நடைமுறைக்கு வந்து இரண்டு நாள்கள் ஆகிறது.

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.
  • Add Your Comment