உயரமான நெட்டிலிங்கம்!!

நெட்டிலிங்கம் பார்ப்பதற்கு கூர்மையான மரங்களை போன்று காட்சி அளிக்கிறது. இதனை பயன்படுத்த நமது உடலில் ஏற்படும் அரிப்புகளில் இருந்து பாதுகாக்கும் என்பது உண்மையான கருத்து.

நெட்டிலிங்கம் :

  1. உடலில் ஏற்படும் அரிப்புக்கு இதனை பயன்படுத்த நல்ல பலனை காணலாம். கோடைகாலங்களில் உடலில் இருந்து வெளியாகும்  வியர்வையின் அளவு அதிக அளவிலே காண படும், அதனால் உடலில் நோய் தொற்றுகள் உருவாகி ஏற்படும் கோளாறுகள் அனைத்திற்கும் நல்ல தீர்வை கொடுக்கும்.
  2. ஆடைகளை சரியாக துவைக்காமல் அல்லது துவைத்த துணிகளை சரியாக அலசாமல் அணிய சோப்பில் இருக்கும் அமில தன்மைகள் சருமத்தில் பட்டு அரிப்புகள், ரத்த தழும்புகள், நீர் கட்டுதல் போன்ற பிரச்சனைக்கு நெட்டிலிங்கம் மிக பயன் உள்ளதாக கருத படுகிறது.
  3. பூச்சிகளின் அலற்சியால் ஏற்படும் அரிப்புகளுக்கும் இதனை பயன்படுத்த அரிப்புகள் நீங்கி சருமத்தை பழைய நிலைக்கு திருப்பும்.
  4. ஒவ்வாமை பிரச்சனையும் அரிப்புகள் ஏற்படலாம் . இதனை சரி செய்ய   நெட்டிலிங்கம் அற்புத குணம் கொண்ட மருந்தே .
இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.