சுரைக்காய் சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?

நம்மில் பலரும் சுரைக்காய் என்று சொன்னால் முகம் சுழிப்பார்கள். ஆனால் அதில் பல நன்மைகள் உள்ளன. இதில் பலருக்கும் தெரியாத நன்மை என்னவென்றால் மூளை பலம் தரும்.
முன்னோர்கள் அவர்களுடைய காலத்தில் என்ன உணவு சமைத்தாலும் அது கூடவே சுரைக்காய் சேர்த்து சமைக்குமாறு கூறுவார்கள். அதை சேர்த்து சாப்பிடுவதன் மூலம் அவர்கள் மனக்கவலையை மறப்பதகாவும் கூறுவார்கள். சுரைக்காய் சாப்பிடுவதால் நெஞ்சுக்கு பலமும் தரும் என்பது நம்பிக்கை.
மேலும் சுரைக்காய் குழம்பு அல்லது கூட்டு சமைத்து சாப்பிடுவதன் மூலம் சிறுநீர் பிரச்சனை இன்றி வெளியேறும். நபிகள் நாயகம் அவர்கள் தங்களது உணவில் இறைச்சியையும், சுரைக்காயைச் சேர்த்து சாப்பிடுவதாக கூறுவார்கள்.

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.