சர்க்கரை முகத்திற்கு அழகு கூட்டுமா எப்படி பயன்படுத்தலாம்?

சர்க்கைரையை நீரில் நன்கு கரைத்த பின் அதை முகத்தில் நன்றாக தடவி காய்ந்த பிறகு முகத்தை சாதாரண தண்ணீரில் கழுவ முகத்தில் உள்ள எண்ணெய் கசடு நீங்கி முகத்திற்கு அழகு கூட்டும்.

முகத்தை தண்ணீரால் கழுவிய பின் வெறும் சர்க்கரையை  மட்டும் முகத்தில் எல்லா இடங்களிலும் தேய்த்து சிறிது நேரத்திற்கு பிறகு கழுவி வர பருக்கள் வருவது தடுக்கப்படும், வழு வழுப்பான தோற்றம் பெரும்.

சரக்கைரை பாகுவை உதட்டில்  தடவி காய்ந்த பிறகு கழுவி வர உதடு  சிவப்பழகை கொடுக்கும்.  தினமும் செய்து பாருங்கள்  பயனை  பெறுங்கள்.

தேனை சர்க்கரையுடன் சேர்த்து முகத்திற்கு பயன்படுத்தி முகம் கூடுதல் அழகை பெரும், அதனுடன் எலும்பிச்சை சாற்றை சேர்த்து பயன்படுத்த முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி முகத்தை புத்தம் புது தோற்றத்துடன் காண செய்யும்.

சர்க்கரை பாகுவை முகத்திற்கு மட்டுமல்லாம் உடல் முழுவதும் பயன்படுத்துவதன் மூலம் உடல் நல்ல நிறத்தை பெரும், மற்றும் சர்க்கரை சாப்பிடுவதில் மூலமும் கொழுப்பு சத்து சேர்ந்து அழகு சேரும்.

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.