முடி உதிர்தல் இனிமே இல்லை!

தற்போதுள்ள இளைஞர்களுக்கு பெரும் பிரச்சனையாக இருப்பது இந்த முடி உதிர்தல்தான். முறையான பராமரிப்பு இல்லாததால் இளம் வயதிலேயே அதிகமாக முடி உதிர ஆரம்பித்து விடுகிறது. இதனை முடக்கத்தான் கீரைக் கொண்டு சரி செய்யலாம்.

இந்த முடக்கத்தான் கிராமப்புறங்களில் நிறைய கிடைக்கும். இந்த கீரையை நன்றாக அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடங்கள் ஊற வைத்துவிட்டு பிறகு குளிக்கவும். இம்மாதிரி தொடர்ந்து வாரம் ஒருமுறை மூன்று மாதத்திற்கு செய்தால் முடி உதிர்தல் குறைந்துவிடும்.

இந்தக் கீரையானது நரை விழுவதையும் குறைக்கிறது. மேலும் முடி கருமையாக வளரவும் செய்கிறது.

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.
    1. Velmurugan April 14, 2017
    2. Siva April 22, 2017

    Add Your Comment