அபூர்வ பிப்ரவரி 2017!

2017 பிப்ரவரி மாதம் ஓர் அபூர்வ மாதம் ஆகும். 832  வருடங்களுக்கு பிறகு இந்த அபூர்வம் நிகழ போகிறது. பிப்ரவரி 2017 மாதத்தில் எல்லா கிழமைகளுக்கு சமமாக வருகின்றன. அதாவது நான்கு ஞாயிறு, நான்கு, திங்கள் கிழமை, நான்கு செவ்வாய் கிழமை, நான்கு புதன் கிழமை, நான்கு வியாழக்கிழமை, நான்கு வெள்ளிக்கிழமை, நான்கு சனிக்கிழமை என அணைத்து கிழமைகளுகளும் சமமாக நான்கு முறை வருகின்றன. இதை சீன வாஸ்து முறையில் “மணி பேக்ஸ்” என்கிறார்கள்.

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.
  • Add Your Comment