Solar Bag

Smart Phone, Tap,Laptop என அனைத்தும் அவசியமாகி போன இந்த சூழல்நிலையில் அதன் பேட்டரி சக்தியும் மிக மிக அவசியமாகிறது. எங்கு சென்றாலும் உடன் சார்ஜரையும் கொண்டு செல்ல சிரமாக உள்ளதா? ரயில் பயணங்களிலும், ஹோட்டல், ஏர்போர்ட் என அனைத்து இடங்களிலும் சுவர்களில் உள்ள பிளக் பாயிண்ட் தேடி அலைந்து அலுத்து வீட்டீர்களா?

இதோ உங்களுக்காக உள்ளது solar bag. ஒரு புறம் சூரிய மின் தகடுகள் மறுபுறம் நாம் பயன்படுத்தும் அதே bag என மிக அசத்தலாக உள்ளது. நீண்ட பயணங்கள் மேற்கொள்ளும் பொழுது இனி நீங்கள் பிளக் பாய்ண்ட்- யை தேடி அலைய தேவை இல்லை. உங்களின் கேமிரா லேப்டாப் மொபைல் என அனைத்தையும் உடனே சார்ஜ் செய்யலாம்.முழுமையாக நான்கு மணிநேரம் இதில் சார்ஜ் செய்ய முடியும். இனியென்ன பிளக் பாயிண்ட் தேடுவதை விட்டு உங்களின் நேரத்தை மிச்சப்படுத்தலாம்

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.
  • Add Your Comment