ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி அறிமுகம்

ஸ்கோடா நிறுவனத்தால் பல்வேறு புதிய தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி காரில் தாராளமான இடவசதி, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சிறந்த பாதுகாப்பு வசதிகளை கொண்டுள்ளது.

எஞ்ஜினை பொருத்த வகையில் 148 பிஹெஸ்பி திறனையும் 340 என்எம் டார்க்கையும் வழங்கும் 2.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த எஞ்சின் 2 டீசல் எஞ்சின் மற்றும் 3 பெட்ரோல் என இரு விதமான டியூனிங்கில் கிடைகிறது.

மேலும் 5 சீட்டர் மற்றும் 7 சீட்டர் லேஅவுட்-டுடன், டோ அசிஸ்ட், சர்ரவுண்ட் வியூ கேமராக்கள், இண்டக்டிவ் வயர்லெஸ் சார்ஜிங், 8 இஞ்ச் டச்ஸ் கிரீன் இன்போடேயின்மென்ட் சிஸ்டம், லேன் கீப் அசிஸ்ட், சிட்டி எமர்ஜென்சி பிரேக்கிங்க் போன்ற சிறந்த வசதிகளை கொண்டுள்ளது

கியர்பாக்ஸ் பொறுத்த வகையில் 6 ஸ்பீடு டிஎஸ்ஜி அல்லது மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டது.

இந்த காரின் சிறந்த அம்சங்களாக சிறந்த டிரான்ஸ்மிஷன், சிறந்த பாதுகாப்பு வசதிகள், சிறந்த டிசைன், பிராண்ட் மதிப்பு, ஆகியவை உள்ளது.

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.
  • Add Your Comment