கண்களில் வீக்கம் ஏற்பட்டால் என்ன செய்யலாம்!!

உடல் உறுப்புகளில் மிக முக்கியமான மற்றும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய ஒரு உறுப்பு கண் மட்டுமே. கண்ணில் வீக்கம் ஏற்பட காரணமும் அதனை சரிசெய்யும் முறையையும் இப்போது பார்க்கலாம்.

கண்களில் ஏற்படும்  வீக்கமானது கண்களின் கருவிழியை சுற்றி உள்ள வெள்ளை பகுதி பெரிதாக காணப்படும். இதற்கு ப்ரொப்டோசிஸ் என்று கூறுவர். கண்களில் உள்ள தசைகள் மற்றும் திசுக்களிலும் வீக்கமானது ஏற்படும். இது மிகவும் ஆபத்தானது.

கண்களை ஈரமாக வைக்கவில்லை என்றால் வறட்சி ஏற்பட்டு பார்வை நரம்பை பாதிக்கும். இந்த பிரச்சனை ஒரு கண்ணில் மட்டம் ஏற்பட்டால் மிகவும் ஆபத்தானது. வீக்கத்திற்கு காரணம் தைரய்டு சுரப்பியை அதிகமாக தூண்டி விடுவது மட்டுமே. இந்த பிரச்சனை ஹைபர் தைராய்டையும் ஏற்படுத்துகிறது.

நோயின் அறிகுறிகள்:-

எடை இழப்பு

பசி அதிகமாதல்

கவலை, அமைதியில்லாமை, எரிச்சல், தூக்கமின்மை

மார்பு வலி, படபடப்பு

தைராய்டு

கண்ணில் வீக்கம்

பார்வை கோளாறுகள்

சிகிச்சை முறைகள்:-

சொட்டு மருந்து, சன் கிளாஸ், கதிர்வீச்சு மூலம் சிகிச்சை செய்தல் போன்றவற்றால் சரி செய்யலாம்.

இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.