இரத்த சோகையை குணப்படுத்தும் எளிய வழிகள்

இரத்த சோகையை குணப்படுத்தும் எளிய வழிகள்

இரத்த சோகை பெரும்பாலும் இளம் வயதினர், குழந்தைகளை பெரிதும் பாதிக்கக் கூடிய நோய். இரத்த சோகை ஏற்பட்டால் உடல் அசதி, காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்படக் கூடும். பொதுவாக இரத்ததின் அளவை அதிகரித்தாலே இரத்த சோகையை குணமாக்கலாம். இதற்கு தீர்வு சத்தான உணவுகளை சாப்பிட்டாலே போதும்.

  • செம்பருத்தி:- தினம் ஒரு செம்பருத்தி பூவின் இதழ்களை மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் போதும். இரத்ததின் அளவை அதிகரிக்கலாம்.
  • முருங்கை கீரை பருப்பு:- முருங்கை கீரை, துவரம் பருப்பு, நெய், முட்டை சேர்த்து 41 நாள்கள் சாப்பிட்டால் இரத்தம் அதிகரிக்கும்.
  • இலந்தை பழம்:- இதை சாப்பிடுவதன் மூலம் பசி அதிகமாகும். இரத்தம் சுத்தமாகும்.
  • விளாம்பழம்:- இதனை சாப்பிட்டால் இரத்தம் அதிகமாகும். மேலும் இரத்ததில் உள்ள கிருமிகளை அழிக்கும்.
  • இஞ்சி சாறு:- இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட இரத்ததில் உள்ள சிகப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
  • தக்காளி பழம் :- தக்காளி பழம் சாப்பிட்டால் இரத்தம் சுத்தமாகும்.
  • பீட்ரூட்:- வாரம் இருமுறையாவது பீட்ரூட் சாப்பிட்டு வந்தால் இரத்தம் உற்பத்தி ஆகும்.
இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.