பல் வலியை தடுக்க சில முன்னெச்சரிக்கைகள்

பல் வலி:

நாம் எவ்வளவு தான் பல்லை சுத்தமாக வைத்து இருந்தாலும் கிருமிகள் எளிதாக பரவிகிறது. இதன் காரணமாக பற் சொத்தை, ஈறுகளில் வலி, பல் வலி போன்றவை ஏற்படுகிறது. பற்களை ஆரோக்கியமாக்க சில எளிய வழிகளை இப்போது பார்க்கலாம்.

  • தினமும் காலையில் அருகம்புல் சாற்றினை கொண்டு வாய் கொப்பளிப்பதன் மூலம் பற்களில் ஏற்படும் ரத்தகசிவை தடுக்கலாம்.
  • கிராம்பு இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. கிராம்பு பொடி, ஆலிவ் ஆயில் சேர்த்து பல் தேய்ப்பதன் மூலம் பல்வலியை உடனடியாக குணமாக்கலாம்.
  • துளசி இலைகளை திண்பதன் மூலம் வாய் தூர் நாற்றம்  மற்றும் ஈறுகளில் வலி தடுக்கப்படுகிறது.
  • அதி மதுரம் கிருமிகளுடன் தொடர்ந்து போராடும் தன்மை கொண்டது. இதனால் பல் சம்மந்தபட்ட பிரச்சனைகள் வராது.
  • பல் தேய்க்கும் போது யூகலிப்டஸ் ஆயிலை சேர்த்து சமைப்பதன் மூலம் பற்களில் உள்ள கரை நீங்கும்.
  • ஒக் மரப்பட்டையின் பொடியை கொண்டு பல் ஈறுகளின் வலியை குறைக்கலாம்.
இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.