பாலுடன் இந்த பொருள்களை கலந்து குடித்தால் என்ன ஆகும் தெரியுமா?

அடிக்கடி ஏற்படும் சில உடல் உபாதைகளை சரி செய்வதற்கு கூட நாம் மருத்துவரை சென்று சந்திக்கிறோம். அன்றாட வாழ்வில் நமக்கு ஏற்படும் சில பிரச்சனைகளை சரி செய்ய பாலுடன் கிராம்பு, மஞ்சள், பூண்டு இதை கலந்து குடித்தாலே போதும். இதை குடிப்பதால் சரியாகும் பிரச்சனைகளை இப்போது பார்க்கலாம்.

  • கிராம்பு, பூண்டு, மஞ்சள் இந்த மூன்றையும் பாலுடன் கலந்து குடித்தால் மூக்கடைப்பு மற்றும் சைனஸ் பிரச்சனைகளை சரி செய்யக் கூடியது.
  • பாலுடன் கிராம்பு, மஞ்சள், கிராம்பு, பூண்டு சேர்த்து குடித்தால் குமட்டல், வாயுவுத் தொல்லை, வயிற்றுவலி போன்ற பிரச்சனைகள் சரியாகும்.
  • இதை குடிப்பதால் உடலில் நோய் தொற்றுகள் ஏற்படுத்தும் கிருமிகளை அழிக்கிறது. இதற்கு காரணம் இதில் உள்ள ஆண்டி அழற்சி மூல பொருள்கள் தான்.
  • சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் இதை குடிப்பதால் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கலாம். மேலும் உடலில் ஏற்படும் கொழுப்புகளை கரைத்து உடல் பருமனை சீராக்குகிறது.
  • கிராம்பு, பூண்டு, மஞ்சள் இந்த மூன்றிலும் உள்ள ஆண்டி- பயோடிக் தன்மை சரும அலர்ஜி, சுவாச குழாய் அலர்ஜி போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது.
இது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க
Channel - ஐ Subscribe பண்ணுங்க.