இரவில் தூக்கமின்மைக்கு சில எளிய வீட்டு வழிகள்

இரவில் தூக்கமின்மை:

மனதில் சில கஷ்டங்களை யோசித்து கொண்டு இரவில் தூக்கம் இல்லாமல் இருப்பதால் அவரது உடல் சோர்வாகி மறு நாளும் சரியாக வேலையில் கவனம் இல்லாமல் போய்விடும். இதனால் அவர்கள் மருந்து கடைகளில் தூக்க மாத்திரைகளினை சாப்பிட்டு சரி செய்கின்றனர். ஆனால் இது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். இதை நீக்க சில எளிய வழிகளினை இப்போது பார்க்கலாம்.

தினமும் இரவு ஒரு வாழைப்பழ டீ சாப்பிடுவதன் மூலம் நிம்மதியாக தூங்கலாம்.

  • வாழைப்பழத்தை சிறிது இலவங்க பட்டை, நீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். பின்பு அதை வடிகட்டிய நீரை சாப்பிடுவதன் மூலம் நிம்மதியான தூக்கத்தை பெறலாம்.
  • பால் சாப்பிடுவதன் மூலம் நிம்மதியாக தூங்கலாம்.
  • தேன் மற்றும் பால் கலந்து சாப்பிட்டால் ஆழ்ந்த தூக்கத்தினை பெறலாம்.
  • இரவு தூங்குவதற்கு முன்னால் ஒன்று அல்லது இரண்டு செர்ரி பழங்கள் சாப்பிடுவதன் மூலம் தூக்கமின்மையை சரிசெய்யலாம்.
  • ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் நிம்மதியான தூக்கத்தை பெற முடியும்
  • Add Your Comment